நேரலை: மதுரை – சீமான் எழுச்சியுரை | மாவீரன் மணிக்குறவனார் வீரவணக்க நிகழ்வு – வனவேங்கைகள் கட்சி
Contact Us To Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தமிழனின் தாய் குடி குறவர் குடி… மாவீரர் மணிகுறவர் ஐயா விற்கு வீரவணக்கம்…. நாம் தமிழர்
முழு காணொலியும் பார்த்தேன் அருமை பேச்சு ?????
வாழ்த்துக்கள் ஒற்றுமையே தமிழர்களின் பலம் மணி குறவர் ஐயாவிற்கு வீரவணக்கம் நாம்தமிழர்
அண்ணா நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ச்சி பூர்வமாக இருக்கு,வாழ்க நாம் தமிழர் புகழ். ?
அருமையான விளக்கம் குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொண்டது
இது தான் உண்மையான தலைமை பண்பு.
புலி.. பாச்சல்(உரை)
அருமைஅண்ணா… ???????
நாம் தமிழர்… அருணாசலப் பிரதேசம் Naam Thamizhar Arunachal Pradesh
உலகத் மனிதர்களுக்கு உள்ள திறன் எங்கள் ஒவ்வொருவர்களுக்கும் உண்டு…..
திடமான குரல், தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள்.
மாவீரர் மணி குறவர் ஐயாவுக்கு வீர வணக்கம்.
Next TamilNadu Chief Minister is Seeman
ஐயாவிற்கு வீர வணக்கம் ???
பழங்குடி மக்களின் அரசியல் ஆசான்
நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம், என்று நடத்தி வருகிறார்கள்.. மற்ற கட்சி கொலை, கொள்ளை நடத்தி வருகிறார்கள்.
??
அன்பு தம்பி k,k செல்வகுமார் தாங்கள் திராவிட கட்சிகளை பின் செல்லாமல் நாம் தமிழர் சேர்ந்து போராடவும்
தமிழ் குடிகளின் மூத்தக்குடி குறவர்குடி .இந்தக்குடியில் இருந்துதான் அனைத்துத்தமிழ்குடிகளும் நோன்றின.எனது வாழ்த்துக்கன்.வாழ்க தமிழ்குடிகள்.
சிறப்பான வரலாறு, தகவலுக்கு நன்றிகள்.
காசுக்கு ஓட்டு போடாமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து தமிழ் தேசிய அரசியலை வழுபடுத்துவோம் ??
நிறைய வக்கீல்உருவாக்கப்படவேண்டும் நாம்தமிழர்