Login

Lost your password?
Don't have an account? Sign Up

?15-12-2024 சென்னை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | உதயநிதி ஸ்டாலின் | One India One Election LIVE

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

22 comments

  1. @muthukumar6302

    செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
    புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
    நாம் தமிழர்
    இறைவா அருள்வாயாக

    1. @mohenraj4508

      பேரிடர் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் மனித அடங்கு வா அவருடைய திமிரு அடங்கும் ஆணவம் அடங்கும்

  2. @balageorgerajakumar2409

    தம்பி சீமான் கேக்குதர்கு பதில் சொல்லுங்க தம்பி சீமான் தமிழ் நாட்டை ஆழவேண்டும் அப்போது தான் தமிழ் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்பது உண்மை வாழ்த்துக்கள் ????????❤️❤️❤️❤️??

  3. @nagendranramasamy3731

    அண்ணன் சீமான் சொல்லும் பதில் தெளிவாக உள்ளது ஆனால் கேள்வி என்ன என்று தெரியவில்லை எனவே இனிமேல் கேள்வி பதில் இரண்டும் தெளிவாக இருக்க வேண்டும்.சீமான் அண்ணனின் அனைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி பதில் தொகுத்து வழங்கினாலே பல்கலைக்கழகத்தில் பாடம் படிப்பது போல் உள்ளது.இதைத் தொகுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அது நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு உதவும்.

  4. @sanwa9719

    எவ்வளவு சொன்னாலும் மக்கள் திருந்த மாட்டார்கள். மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அதிக பணம், பொருள் தரும் கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள்

  5. @murugansokkar2925

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு கண்மாய்தான் அரசே தான் பிளாட் போட்டுள்ளது

  6. @RajRaj-xi6ne

    வெளி நாட்டிலே காரிலே போவதில்லைசைக்கிளிலே தான் ரோட்டிலே வெளிநாட்டிலே எப்படி வெள்ளநீர் வடிய வழி அமைத்துகொடுத்துள்ளாராகள் பார்த்து விட்டு வந்திருக்கலாம்.பத்து வருடத்திற்கு முன்பு சென்னையை சிங்கார சிந்கப்பூராக மாற்றி விடுவோம் என்று மேயராக இருக்கும் பொழுதே சொன்னவர்தானே

  7. @aravindafc3836

    சீமான்! நல்ல பெயர் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிருபனம! ! ! ! சீமான்! சமிஸ்கிருதம் வார்த்தை! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க பாரத தேசிய ம்!

Leave a Comment

Your email address will not be published.

*
*