? துரைமுருகன் உரை 30-07-2023 மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – சென்னை
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று மாதங்களாகத் தொடரும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிரான கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற
30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான
வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
சென்னை
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உண்மையிலேயே நாம் தமிழர் கட்சி மக்களுக்கான தூய அரசியலை முன் வைக்கின்றது.
சாட்டை சுளரட்டும் புரட்சிகாரமன பேச்சு வாழ்த்துக்கள்❤❤❤❤❤????
நாம் தமிழர் கட்சியின் தளபதி துரைமுருகன்…
Ntk innala gathu tha durai Bro veranda level speech chennai la athuvum middle point la sema keli ????
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் தேவை ❤
தம்பி உங்கள் பேச்சில் தமிழ்நாடு விடியல்தெரிகிறது நாம் தமிழர்
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
சாட்டைக்கு நிகர் சாட்டைதான்????
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
பிஜேபியில் சேர்கிறவன் விளக்கு பிடித்து க்கொண்டே மொட்டை கிணற்றில் விழுகிறான்
நாம் தமிழர்
NTK ?????
NLC விவகாரம் பற்றி இணும் ஆர்பாட்டம் நடக்கவில்லை என்று வருத்தம் அளிக்கிறது தாய் தமிழ் சொந்தங்களே ??
நாம் தமிழர் வெல்வோம் 2024-2026?????????????????
Naam tamiler ??
துரையின் உரை தமிழனின் மறை
சிறை உனக்கு பறை
திரை போடாத உரை
கரை புரண்டோடும் உரை
கறை படிந்தோன் உனக்கு இரை
உரை புரண்டோடும் முறை, தரை தட்டும் துறை, துரை இனி
உனக்கு இல்லை சிறை,
திரை கடலோடும் உன் உரை, கரை வேட்டியானுக்கு அறை,
உன் உரைக்குச் செலுத்துவோம் திறை !!! ?????
NTK ?
Ntk vellum viraivil ❤
❤??
நான்.நாம்தமிழர்கட்சியில்.சேர்வது.எப்படி.என்றுசொல்லுங்கள்.எனக்கு.இந்த.கட்சியின்.கொள்கை.பிடித்துருக்குது.தமிழ்நாடு.போதைஇல்லத.நாடாக.மாறவேண்டும்.வாழ்க.நாம்.தமிழர்.கட்சி