Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 20-12-2024 மக்களின் குரலாக சீமான் | அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டக் கேட்புக் கூட்டம்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

30 comments

  1. @தமிழ்தாசன்_65

    இந்த அளவுக்கு மண் மற்றும் மக்களின் மீது அக்கறை கொண்ட நம் அண்ணனை தவிர வேறு எவரும் நமக்கு ஆதரவு இல்லை… ???

    1. @VeerasamyArumugam-lu7tc

      @@krishmilifestyleசார்ந்திரு தமிழர்ஒருவர்எந்தக்கச்சசியை.சேர்ந்திருந்தாலும்தவரில்லை,ஆனால்தமிழர்களுக்கு,ஆதரவாகவும்,குரல்கொடுப்பவராகவும்இருந்தால்மட்டுமேஅவர்தமிழராவார்

  2. @vaigai-naadan123

    சிறப்பு அண்ணா. நீங்கள் மட்டுமே எளிய மக்களின் குரலாக ஒலிக்கின்ற அண்ணன் சீமான் தான். நாம் தமிழர் ❤

  3. @AmmaMahimitha

    இந்த தமிழ் மண்ணுக்கான மைந்தனுக்கு தோள்கொடுப்போம் மக்களே. எந்த அரசியல்வாதி இப்படி பேசுகிறான்? வாழ்க நாம் தமிழர்??????

  4. @muthulakshmi4811

    நேர்வழியில் நின்று பேசும் ஒரே அரசியல் தலைவன் தான், முதல்வராக வேண்டும். எங்கு போனாலும் ஒரே பேச்சு ❤❤?

  5. @shanmugarajabalakrishnan2606

    ஆயுள் உள்ளவரை எங்கள் குடும்ப ஆதரவு சீமான்அவர்களுக்கு மட்டுமே.அவருடைய சமீபத்திய பேச்சு மகிழ்ச்சியும் உத்வேகமும் அளித்துள்ளது எங்களுக்கு..நாம்தமிழர்.?

  6. @tamilkumar.m3227

    ஆதரவு தருகிறவர்கள் எல்லாரும் அணல்மின் நிலையம் அருகே சென்று வீடு கட்டி வாழுங்கள்!!! சரியான பேச்சு!,

  7. @GnanasekaranK-mw1ib

    ஐயா பாதுகாப்பு கொடுத்த காவலர்களுக்கு ம் ஊடகவியலாளர்களுக்கு ம் ஒரு நன்றி நாம் தமிழர் கட்சி சார்பாக கூறுங்கள் அண்ணே.

  8. @anbalagananbu563

    இவரை தவிர விட்டால் தவிப்பு தமிழர்களுக்கு மட்டுமே…. அன்பு கே.ஜி.எப்.

  9. @கோ.விசுவநாதன்பொ.கோவிந்தசாமி

    ?சிறப்பான கருத்து உங்களுக்கு தம்பியா நிற்பதில் பெருமையாக இருக்கிறது

  10. @krishanamoorthya3705

    அரசு செலவுகளிலேயே மக்களுக்கு மிகவும் தேவையான-அத்தியாவசியமான தேவைகளை நேர்த்தியாக விளக்கும் ஒரே வீரன் எங்கள் தம்பி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே.வாழ்க தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் ! வெல்க தமிழ் தேசியம் !

  11. @selvamkathan9557

    தமிழ் தமிழர் தமிழ்நாடு நலன் பாதுகாப்பு என்றுமே அண்ணன் சீமான் தான்

  12. @MahaSellam

    ❤❤❤❤❤
    மான தமிழனின் உள்ள குமுறல்…
    தமிழர்களே சிந்தியுங்கள்…
    நாம் தமிழர்
    நாமே தமிழர்…

  13. @johnamen-tx9qk

    இனம் காக்க, தமிழர் அறம் காத்து,உலகை வாழ வைக்க, இயற்கை அன்னை, எமக்கு ஈந்த ஈவு, இந்த மனிதனுக்கு பின் சென்று விடுதலை பெற்று இன்பமாக வாழலாம் தானே ❤

  14. @ayyanartraders

    செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
    புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
    நாம் தமிழர்
    இறைவா அருள்வாயாக

  15. @manivannanthangavelu4919

    இயற்கை வளங்கள் காக்க வேண்டும்.. தமிழ் நாடு மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*