Login

Lost your password?
Don't have an account? Sign Up

இலுப்பைக்குளம், இராமானுஜம் புதூர் | சீமான் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு | தூத்துக்குடி திருவைகுண்டம்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

22 comments

  1. @mailamangai9080

    ஆரத்தி எடுத்தால் மட்டும் போதாது, நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி வெல்ல வைக்க வேண்டும் , சகோதரிகள் . தேர்தல் வரும்போது அண்ணன் சீமானை மறந்து விட கூடாது.

    1. @RajaSekaran-tb6bc

      ஆமாம் ஆரத்தி எடுத்தால் மட்டும் பத்தாது, எடுத்த ஆரத்திய அவன் மூஞ்சில ஊத்தி அனுப்பு.

  2. @selvarajselvaraj1892

    தமிழ் தாயின் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தந்த எங்க வீட்டு பிள்ளை எங்கள் உயிர் செந்தமிழன் சீமான் ?✊?

  3. @muthusamy-v5c

    கிராமங்கள் தோறும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மக்களாகிய நாமளும் விழித்துக் கொள்ள வேண்டும் நாம் தமிழர் 2026ல் நாம் முதலமைச்சர் வாழ்க தமிழ் மண் வளர்க தமிழ் மக்கள்

  4. @Spsampath-lp2kx

    சிறப்பான நிகழ்வு . இதைத்தான் எதிர்பார்த்தேன். கிராமங்கள் தோறும் பறக்கட்டும் புலிக்கொடி. நாம் தமிழர் ? ?

  5. @SamsonFernondez

    நறுக்குவோம் பகையின் வேர், நாம் தமிழர், நாம் தமிழர், என்று முரசறைவோம் என்று பாடுகிறார். ‘குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி; கூண்டோடு போயிட்டு கொட்டடா முரசம்’ என்று பாடுகிறார். ‘சிங்கத்தின் குகைக்குள் சிறு நரிக்கு இடம் கொடுத்தோம்; செந்தமிழ்நாட்டின் உரிமை இழந்தோம்’, ‘பொங்கும் உணர்வில் எழுந்தமிழரசு; போர் தொடங்கிற்று கொட்டடா முரசு! என்று பாடி எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு உணர்வுச் சூடேற்றி உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலன் எங்களுடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அவருடைய பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி உணவு பெற்று தமிழ்ப்பேரினத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் போராடி வருகிற இந்தத் தலைமுறை பிள்ளைகள் நாங்கள், அவர் கண்ட கனவை எந்தச் சமரசமுமின்றி நினைவாக்குகிற வகையில் போராடுவோம்

  6. @JanakiramanS-d1s

    தமிழனுக்கு சிலிர்க்கும் நிமிடங்கள் புலிகொடி மேலே ஏறும்போது ❤❤❤❤நாம் தமிழர்????

  7. @bhaskarraja1045

    கமிழர் உரிமை காக்கவந்த எங்கள் தமிழினம் தந்த மாவீரன் செந்தமிழன் சீமான் வாழிய வாழியவே. மெய்சிலிர்க்கும் பாடல் ❤❤??

  8. @manimanish8918

    நல்ல சுத்தி போடுங்கம்மா…. இவரு பேரு வச்சி நிறைய பேரு சோறு திங்குறான்…..

  9. @SDeepika-v4d

    மக்கள்வரிபணத்தை. வைய்த்துதன்குடும்பத்துக்கு. சொத்து சேர்ந்த. அமைச்சர்களிடம்இருந்து. எங்கள்அன்னன்சீமான். பரிமுதள்பன்னுவார்100℅ உண்மை

  10. @kumarraj6863

    வீரக்கொடி மடிப்புடன் மகிழ்ச்சி ஹீரோ உள்ள வரைக்கும் பாதுகாப்பை குமரன் எவ்வாறு போராடு வாழ்க வளமுடன்

  11. @muruganmani6023

    வென்றாக வேண்டும் மக்களே ❤?? இல்லையேல் நமது இனம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது ?

Leave a Comment

Your email address will not be published.

*
*